மூன்று மாத சென்னை வாசம். அங்கும் இங்கும் சுற்றியதில் பார்த்த சில பெயர்ப்பலகைகள் இதோ -
ரம்யா அடுமனை (Bakery-ஆம்)
பல் உணவு முற்றம் (multi-cuisine food court-ஆம், தலை சுத்துது இல்ல?)
கணினி & மடிணி சேவை மையம் (அதாங்க laptop!)
ரிச் 'என்' க்ரீமி (Rich 'n' Creamy -யின் அற்புதமான தமிழாக்கம்)
எங்கோ ஒரு கடையில் தமிழ்ப்பெயர் இருக்க வேண்டுமாம் , ஊரெங்கும் ஒலிக்கும் திரைப்பாடலில் பிறமொழிக்கலப்பு இருந்துவிட்டுப்போகலாமாம். ஐயோ பாவம், செம்மொழி.
No comments:
Post a Comment