Dec 4, 2011

கனிமொழி தந்த கவிமொழி

'அடக்கம் அமரருள் உய்க்கும்'
சொன்னவரை நிற்க வைத்தார்கள் கரையில்.
அவர் சொன்னதை எல்லாம்
பறக்க விட்டார்கள் காற்றில்.

ஒரு கூட்டத்திற்கு 'கொலை வெறி' மீது மோகம்
ஒரு கூட்டத்திற்கு 'எப்போது நூறு' என தாகம்
பாமரன் நிலையோ அந்தோ பரிதாபம்
எப்போது அரங்கேறும் 'சம்பவாமி யுகே யுகே' பாகம்?

பின்குறிப்பு: இந்த கவிதை(???)யை கனிமொழிக்கு டெடிகேட் செய்கிறேன்.  http://www.savukku.net/home1/1396-----2.html

5 comments: